டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் (DRDO) நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கார்ப்பெண்டர், சி.என்.சி ஆபரேட்டர், டிராஃப்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2012
0 comments
Post a Comment