ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிக்கேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளைநிலைப் பட்டம் அல்லது இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012
விவரங்களுக்கு: www.aai.aero
நன்றி : புதிய தலைமுறை





0 comments
Post a Comment