தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Saturday, June 5, 2010

செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி - புதிய கட்டிடம் திறப்பு

ஜூன் -௨
நமதூரில் காயல்பட்டணம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியின் புதிய கட்டிடத்தை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு.இவான் அம்புரோஸ் அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இதில் நமதூர்
பங்குதந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பங்கு மக்கள், திருசெந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா ர.ராதாக்ருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.







இவர்களது கல்விப்பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்.

2 comments

Unknown June 23, 2010 at 10:59 AM

Congratulations and I wish all the best. I hope the poor and the less previledged will be given their due.
May God Bless the Sisters.
Fr.Suresh Kagoo,CSC

Gilmore July 1, 2010 at 8:02 PM

It's about time our patanam deserves a Matriculation school. Good luck and Best wishes for all the kids who start their school there. Our thanks and prayers to sisters of St. Joseph for their dedication to a Christian service.

Gilmore & family USA

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top