தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, May 23, 2010

+2 தேர்வில் தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி

 2009-10 ம் ஆண்டிற்கான +2 தேர்வு முடிவுகள் மே 15 ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் நமதூரின் தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி மாணவ,

மாணவியர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மேலும் 12 மாணவ,மாணவியர்கள் 1000க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அனைவருக்கும்,நற்பணி புரிந்த ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

1 comments

Unknown June 30, 2010 at 3:06 AM

I wish all the students of ST.THOMAS SCHOOL earned 100% result in higher secondary exams. Especially 12 students scored above 1000 marks who are definitely shine in future. I pray for all students to achieve great goal in future.

Thanks&Regards
A.Ananth Menesa

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top