குழந்தைங்கன்னாலே அதுங்க பண்ற சேட்டை, துடுக்குத்தனம்,எல்லாத்தையும் பார்த்துகிட்டே இருக்கலாம்..தம் மழலை மொழியால் பேசுறத கேட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும்..அப்படி சேட்டை பண்ற குழந்தைய
அவங்க அம்மா அடிச்சோ, அல்லது திட்டியோ விட்டுட்டங்கன்னா,......குழந்தை திருப்பி அவங்க அம்மாவை திட்டினாலோ கலாய்ச்சாலோ.. எப்படி இருக்கும்......ம்....இந்த வீடியோவை பாருங்க....
லொள்ளு தான்.....
0 comments
Post a Comment